WEEK 27 - 100 MARKETING TECHNIQUES FOR 10 TIMES BUSINESS GROWTH - S. ELANGO

🎯 100 Marketing Techniques for 10 times Business growth 🎯 10 மடங்கு வணிக வளர்ச்சிக்கான 🎯100 விற்பனை யுக்திகள் 🚀ஒரு நிறுவனம் மிகப் பெரிய வளர்ச்சிஅடைய வேண்டுமானால் 🚀நிறைய வாடிக்கையாளர்கள் வேண்டும். 🚀நமது பொருளையும / சேவையையும் வாடிக்கையாளர்களிடம் எடுத்து செல்வது Marketing Techniques ஆகும். 🚀100விதமான Marketing Techniques உள்ளது. 🚀அனைத்தையும் தெரிந்து கொண்டு நமக்குத் தேவையான யுக்தியை பயன்படுத்தினால் பெரிய லாபம் உண்டாகும்

WEEK 26 - HOW TO READ 50 BOOKS IN ONE YEAR? - S. ELANGO

🎯 எல்லா தொழில் முனைவோரும் ஓரு வருடத்தில் 50 புத்தகங்கள் வாசிப்பது எப்படி ? 🚀 ஏறக்குறைய எல்லா தொழில் முனைவோரும், வணிகம் செய்வதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு வணிகம் செய்வதில்லை. 🚀 வணிகம் செய்யும் போதே, படிப்படியாக கற்றுக் கொள்வார்கள். 🚀 எவ்வளவு கற்றுக் கொள்கிறாரார்களோ, அவ்வளவு தொழில் முனேற்றம்அடையும் 🎯 கற்றுக்கொள்வது இரண்டு வகைப்படும் 🎯 1 தமது தவறுகள் மூலம் கற்றுக் கொள்வது 2 மற்றவர்கள் தவறு மூலம் கற்றுக் கொள்வது. 🚀 தமது தவறுகள் மூலம் கற்றுக்கொள்வது, நேர விரையம், மற்றும் பொருள் விரையம் ஏற்படும். 🚀 அடுத்தவர்கள் தவறுகள் மூலம், அதாவது புத்தகங்கள் மூலம் எளிமையாக விரைவாக கற்றுக் கொள்ளலாம்.

WEEK 25 - 10 BOOKS EVERY BUSINESS OWNERS MUST READ - PART-2 - S. ELANGO

🎯 எல்லா தொழில் முனைவோரும். அவசியம் வாசித்திருக்க வேண்டிய 10 புத்தகங்கள். 🎯 10 Books Every business Owner Should Read 🎯 🚀 ஏறக்குறைய எல்லா தொழில் முனைவோரும், வணிகம் செய்வதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு வணிகம் செய்வதில்லை. 🚀 வணிகம் செய்யும் போதே, படிப்படியாக கற்றுக் கொள்வார்கள். 🚀 எவ்வளவு கற்றுக் கொள்கிறாரார்களோ, அவ்வளவு தொழில் முனேற்றம்அடையும் 🎯 கற்றுக்கொள்வது இரண்டு வகைப்படும் 🎯 1 தமது தவறுகள் மூலம் கற்றுக் கொள்வது 2 மற்றவர்கள் தவறு மூலம் கற்றுக் கொள்வது. 🚀 தமது தவறுகள் மூலம் கற்றுக்கொள்வது, நேர விரையம், மற்றும் பொருள் விரையம் ஏற்படும். 🚀 அடுத்தவர்கள் தவறுகள் மூலம், அதாவது புத்தகங்கள் மூலம் எளிமையாக விரைவாக கற்றுக் கொள்ளலாம். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 24 - EXPONENTIAL GROWTH MINDSET - PART-2 - S. ELANGO

🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை - பாகம் – 2 🎯 🚀 அதிவேக வளர்ச்சிக்கு மிகவும் தேவையானது அதிவேக மனநிலை 🚀 10 தேவையான அதிவேக வளர்ச்சிக்கான மனநிலைகள் 🚀 அதிவேக வளர்ச்சி மனநிலைக்கான 2 யுக்திகள் 📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 23 - EXPONENTIAL GROWTH MINDSET - S. ELANGO

🎯அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை (EXPONENTIAL GROWTH MINDSET) 🎯 🚀 ஒரு நிறுவனம் அதிவேகமாக வளர வேண்டுமென்றால், அந்த தொழில் முனைவோர் கொஞ்ச கொஞ்சமாக முன்னேறும் மனநிலையிலிருந்து (Increment Mindset) அதிவேக வளர்ச்சிக்கான மனநிலை (Exponential Growth Mindset)-க்கு வர வேண்டும். 🚀 இல்லை என்றால் எந்த ஒரு வியாபார நுணுக்கங்களும் வேலை செய்யாது. 📌 இந்த வார பயிற்சியில் அதிவேக வளர்ச்சிக்கான மனநிலையை பெறுவது பற்றி விரிவாக எடுத்துரைக்கப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 22 - DELEGATION SKILL - S. ELANGO

🎯 பகிர்ந்தளிக்கும் திறன் 🎯 🚀 ஒரு தொழில் முனைவோர் என்னைத் தவிர வேறு யாரும் ஒரு விஷயத்தை துள்ளியமாக (Perfect) செய்ய மாட்டார்கள் என்று எல்லா வேலைகளையும் தானே செய்யும் மனப்பாண்மை கொண்டிருந்தால் அந்த வணிகம் செழிக்காது. 🚀 வேலைகளை மற்றவர்களுக்கு பகிர்தளித்தால் தான் தொழில் முனைவோர்க்கு நிறைய நேரம் கிடைக்கும். அதன் மூலம் வளர்ச்சி அடையலாம். 📌 இந்த வாரம் தொழில் முனைவோர் செய்ய வேண்டிய வேலைகள் என்ன? தொழில் முனைவோர் செய்யக் கூடாத வேலைகள் என்ன? என்பதைப் பற்றியது இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 21 - REPEAT CUSTOMERS - S. ELANGO

🎯திரும்ப திரும்ப வரும் வாடிக்கையாளர்கள் மூலம் லாபம் 🎯 🚀 ஒரு நிறுவனத்தில் பல வாடிக்கையாளர்களை வரவேற்க மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரத்தில் ஈடுபடுவார்கள். 🚀 அப்படி விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் செய்து வரும் முதல் வாடிக்கையாளர்களுக்கு மார்க்கெட்டிங் செலவு ஆகும். 🚀 அந்த வாடிக்கையாளர்கள் மறுபடி வரும்போது மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள் தேவையில்லை இது Repeat Customers எனப்படும். இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 20 - BUSINESS MODEL - S. ELANGO

🎯 பெரும் லாபத்திற்கான வணிக மாதிரி 🎯 🚀 உங்களிடம் இருக்கும் வணிக யோசனை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதை Business Model ஆகும். 🚀 Business Model, cycle, bike, car, flight போன்ற வாகனம் போன்றது. எந்த வாகனத்தை பயன்படுத்துகிறோமோ, அதற்கேற்ற பலன் கிடைக்கும். 📌 இந்த வாரம் நம்முடைய Business Model - ஐ வடிவமைப்பதன் மூலம் எப்படி அதிகப்படியான லாபம் அடையலாம் என்பதைப் பற்றியது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 19 - NEGOTIATION - S. ELANGO

🎯 NEGOTIATION 🎯 🎯 பேரம் பேசும் திறன் 🎯 🚀 நமது வடிக்கையாளர்களிடமோ, Supplier-களிடமோ பேச்சு வார்த்தை நடத்தும் போது நமக்கு நம்முடைய limit தெரியும் ஆனால் அவர்களுடைய limit தெரியாது. இதை தெரிந்து விட்டால் பேச்சுவார்தை சமூகமாக முடியும். 🚀 இதுபோன்ற பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டால் நாம் திறமையாக பேச்சுவார்த்தை நடத்தலாம் 📌 இந்த வாரம் NEGOTIATION என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பயிற்சி நடக்கவிருக்கிறது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 18 - BRANDING - S. ELANGO

🎯BRANDING🎯 🎯அடையாளக்குறியிடுதல்🎯 🚀 மார்க்கெட்டிங் என்பது நாம் வாடிக்கையாளர்களைத் தேடி செல்வது. பிராண்டிங் என்பது வடிக்கையாளர்கள் நம்மைத்தேடி வரச் செய்வது. 🚀 நாம் செய்யும் நல்ல தரமான சேவையினால் தானாக BRANDING உருவாகும்.ஆனால் இதற்கு பல வருடங்கள் ஆகும். 🚀 BRANDING STRATEGY மூலம் 20 வருடங்களில் கிடைக்கும் BRANDING ஐ 2 வருடத்தில் அடையலாம்.

WEEK 17 - DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS - S. ELANGO

🎯DOING BUSINESS WITH HIGH PROFIT CUSTOMERS 🎯 🎯 அதிக லாபம் தரக்கூடிய வாடிக்கையாளர்களுடன் வணிகம் செய்தல் 🎯🚀 இந்த பயிற்சியின் முக்கிய அம்சம் அதிகம் லாபம் தரும் வாடிக்கையாளர்களை கண்டு பிடிப்பது. 🚀 (ஆறு) அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களின் தேவைகளும் எதிர்பார்ப்புகளும். 🚀 (மூன்று) குறைந்த லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் இருந்து விலகி அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை அடையும் வழிகள். 🚀 எல்லா தொழில் முனைவோரும் ஆரம்ப காலகட்டத்தில் சிறிய மற்றும் குறைவான லாபம் தரும் வாடிக்கையாளர்களிடம் வணிகம் செய்வார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அதிக லாபம் தரும் வாடிக்கையாளர்களை தேர்தெடுத்து தனது வணிகத்தை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்ல தெரிவதில்லை. இதனால் வணிகம் பெருமளவில் வளர்வது இல்லை.

WEEK 16 - 7S FRAMEWORK FOR BUSINESS DEVELOPMENT - S. ELANGO

🎯7S FRAMEWORK FOR BUSINESS DEVELOPMENT 🎯 🎯வணிக வளர்ச்சிக்கான 7S கட்டமைப்பு 🎯 🚀 7S கட்டமைப்பு நிறுவனங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆய்வு செய்ய அனுமதிக்கிறது. 🚀 இந்த பகுப்பாய்வு மூலம், முன்னேற்றம் தேவைப்படும் பகுதிகளை அவர்களால் கண்டறிய முடியும்.

WEEK 15- PAYMENT COLLECTION - S. ELANGO

🎯Payment Collection 🎯 🎯கட்டணம் வசூலிக்கும் திறன் 🎯 🚀 ஒரு நிருவாகத்துக்கு பணவரத்து (Cash Flow) என்பது மிகவும் முக்கியமானதாகும். 🚀 நிறைய Orders வைத்திருந்தாலும், நல்ல Employee வைத்திருந்தாலும், நல்ல customer Service செய்தாலும் customer -யிடம் இருந்து பணம் வரவில்லை என்றால் நமது Business வளர்ச்சி அடையாது. 🚀 கட்டாயமாக எல்லா Business Owners-களும் இந்த Payment skill-ஐ தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

WEEK 14- UNIVERSAL LAWS OF BUSINESS SUCCESS - S. ELANGO

🎯 Universal Laws of Business Success🎯 🎯வியாபார வெற்றிக்கான பிரபஞ்ச விதி🎯 🚀 உலகத்தில் உள்ள எல்லா Business-ம் ஒரு பொதுவான விதிகளால் நடத்தப்படுகிறது. 🚀 அந்த விதியை தெரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பல தோல்விகளுக்கு காரணம். 🚀 அந்த பிரபஞ்ச விதியை தெரிந்து கொண்டு நாமும் நமது வணிகத்தில் பெரிய வெற்றியை பெறலாம் 📩

WEEK 13- EMPLOYEE MOTIVATION - S. ELANGO

🎯EMPLOYEE MOTIVATION 🎯 🚀 ஒரு நிறுவனத்தின் பொருளாதார நிலைத்தன்மை இல்லாததற்கும், குறைந்த உற்பத்தித்திறனுக்கும், வாடிக்கையாளர்களின் புகார்களுக்கும் ஒரு பெரிய காரணம் தொழிலாளர்களின் ஊக்கமின்மையே. 🚀 எல்லா தொழிலாளர்களையும் ஊக்கப்படுத்த பல நல்ல நடைமுறைகள் உள்ளன. இந்த வாரம் (EMPLOYEE MOTIVATION) பயிற்சி நடக்கிறது. 🚀 இதன் மூலம் பொருளாதார உயர்வ, நிறைந்த உற்பத்தித்திறன், சிறந்த வாடிக்கையாளர்கள் சேவை கிடைத்து மிகுந்த பயன் பெறலாம்📩

WEEK 12- RECRUIT THE BEST EMPLOYEE - S. ELANGO

♦️“சிறந்த தொழிலாளர்களை தேர்வு செய்வது.”♦️ 🎯ஒரு தவறான employeeயை தேர்வு செய்தோமேயானால், நமது வணிகம் மிகவும் பாதிக்கப்படும். 🎯 நல்ல employeeகள் தான் ஒரு வணிகத்தின் ஆதாரம். 🎯 எனவே சிறந்த தொழிலாளர்களை தேர்வு செய்யும் முறையை எல்லா தொழில் முனைவோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

WEEK 11- LEADERSHIP SKILL - S. ELANGO

🚀 பெரும்பாலான வணிக நிறுவனங்களில் Productivity, லாபம், போன்றவை அதிகரிக்க சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். 🚀 அதில் ஒன்று தலைமை பண்பு 🚀 இந்த வாரம் தலைமை பண்பு (Leadership Skill) என்ற தலைப்பில் எத்தனை வகையான தலைமை பண்புகள், மற்றும் அதனுடைய நிறைகள், குறைகள் பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 10- POSITIVE WORK CULTURE - S. ELANGO

🚀 பெரும்பாலான வணிக நிறுவனங்களில் Productivity, லாபம்,பணியாளர்கள் ராஜினாமா போன்ற பிரச்சனைகளில் இருக்கிறார்கள். 🚀 இதற்கான முல காரணம் எதிர்மறை வேலைக்கலாச்சாரம். 🚀 இந்த வாரம் நேர்மறை வேலைக்கலாச்சாரம் (POSITIVE WORK CULTURE) என்ற தலைப்பில் ஒரு சிறப்பான பயிற்சி நடக்க இருக்கிறது. இதை பற்றி இந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 9- SALES OBJECTION - S. ELANGO

Week 8 தொடர்ச்சி ....

WEEK 8- 9 Steps in Sales Techniques - S. ELANGO

ஒரு கம்பெனியின் வளர்ச்சிக்கு புதிய புதிய வாடிக்கையாளர்கள் தேவைப்படுகிறார்கள். அப்படி ஒரு புதிய வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்புகொள்ளும் போது அவர்களை எப்படி Handle செய்வது . கண்ணாடி பாத்திரத்தை கையாளுவதைப்போல அணுகவும் அதில் ஏதாவது சிறிய பிசிறு ஏற்பட்டால் கூட அவர்கள் உங்களுடைய competitor கிட்ட போய் சேருவதற்க்கான வாய்ப்புள்ளது. இதற்கு தான் Sales Technique என்று பெயர். Sales Techniqueல் 9 steps இருக்கிறது. அதை பற்றி எந்த வீடியோவில் தெரிந்துகொள்ளலாம் .

WEEK 7- SALES SYSTEM - S. ELANGO

ஒரு Production கம்பெனிக்கு எப்படி ஒரு மெஷின் தேவைப்படுகிறதோ- அதே போல ஒரு கம்பெனிக்கு நிறைசேல்ஸ் Person சேல்ஸ் மெசின் தேவைப்படுகிறது. அதாவது சேல்ஸ் மெசின் என்பது சேல்ஸ் சிஸ்டம் ஆகும். அதை பற்றி தான் இந்த வீடியோவில் தகவல்களை பகிர்ந்துள்ளோம். உங்கள் சேல்ஸ் Persons க்கும் இந்த லிங்கை பகிர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

WEEK 6 - ADVANCED MARKETING - S. ELANGO

நாம மார்கெட்டிங்க்காக நிறைய செலவு பண்றோம் அப்படி செலவு பண்ணறதுல இருந்து நிறைய result எதிர்பாக்குறோம். அதுக்கு நிறைய Marketing Techniques Use பண்ணனும். அதை பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம் .

WEEK 5 - MARKETING - S.ELANGO

எந்த ஒரு நிறுவனமும் அவர்களுடைய நல்ல பொருளையோ சேவையை வைத்திருந்தாலும் அதைவாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் இல்லையென்றால் அந்த BUSINESS நஷ்டத்தில் போக வாய்ப்புள்ளது. SO, எப்போதுமே தேவையைவிட 10% வாடிக்கையாளர்கள் இருந்தால் தான் BUSINESS லாபகரமாக செய்யல்பட வாய்ப்புள்ளது. எப்படி MARKETING செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளோம்.

WEEK 4 - MARKETING & MANAGEMENT - BMQR - S. ELANGO

நிறைய வணிக நிறுவனர்கள் நாள் முழுவதும் PRODUCTION AND SERVICE ல் கவனம் செலுத்துவதால் பெரிய அளவில் தொழிலில் வளர்ச்சி பெறுவதில்லை. இந்த வீடியோவில் 10 மடங்கு வளர்ச்சியை 5 வருடங்களில் எப்படி பெறுவது (2M MODEL ) என்பது பற்றி கூறப்பட்டுள்ளது. அதாவது 2M என்பது 1. MARKETING (சந்தைப்படுத்துதல்) 2. MANAGEMENT (மேலாண்மை )

WEEK 3 - PASSIVE INCOME - BUSINESS ACCELERATOR TRAINING IN TAMIL - BMQR - S. ELANGO

வருமானம் (income) என்பது இரண்டு வகைப்படும். 1. Active Income 2. passive Income. Active Income எனப்படுவது அன்றாடம் உழைத்து பெரும் வருமானம். Passive Income எனப்படுவது வாடகை முதலீடு முதலியவற்றின் மூலமாக பெரும் வருமானம். பெரும்பாலோனர்க்கு பணம் வர தடை வருவதற்கு காரணம் Active Income ஐ மட்டும் நம்பி இருப்பதால் தான். இந்த பயிற்சியில் Passive income என்றல் என்ன? அதை எப்படி வர வைத்து பணம் சம்பாதிப்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

WEEK 2 - BUSINESS GOAL SETTING - S. ELANGO

பொதுவாக SMALL BUSINESS OWNERS , தொழிலில் பெரிய முன்னேற்றங்கள் பார்ப்பதில்லை. இதற்கு பல TECHNIQUES இருந்தாலும் அவற்றில் முக்கியமானது GOAL SETTINGS. 5 வருடத்தில் என்னன்ன Goal Settings செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளோம்.
பயிற்சியாளரின் விபரம். திரு. S.இளங்கோ அவர்கள் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர். 20 ஆண்டுகாலம் வெற்றியுடன் தொழில் முனைபவர். Business Developmentல் நிபுணத்துவம் பெற்றவர்.